சில பெண்கள் சில அதிர்வுகள் (வேத, இதிகாச, புராண காலங்களில்): Sila Pengal Sila Athirvugal (Tamil Edition)

சில பெண்கள் சில அதிர்வுகள் (வேத, இதிகாச, புராண காலங்களில்): Sila Pengal Sila Athirvugal (Tamil Edition)

70

70

Price: ₹ 70.00
(as of Nov 11,2020 10:13:11 UTC – Details)

balaji publications

ASIN B089WDJG9G

தினமணி டாட் காமில் 2018ஆம் ஆண்டு ”எட்டாம் ஸ்வரங்கள்” என்ற தலைப்பில் வேதம், இதிகாசம் மற்றும் புராண காலங்களின் பெண்கள் சிலரைக் குறித்து தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.
பெண் சிரசில் வைக்கபடுகிறாள்: இன்றேல் சிறை வைக்கப்படுகிறாள். பெண் எப்போதும் ஒரு புதிர். பலவீனமானவள் என்று கருதப்படும் பெண்ணின் நெஞ்சுரம் யாராலும் அறியப்படுவதில்லை. நேரெதிர் குணங்களின் கலவை மனிதர்கள். இதில் பெண் விதிவிலக்கல்ல. இந்நூல் முன் வைக்கும் பெண்கள் விசித்திரமானவர்கள்.
சத்தியத்திற்காக வாழ்ந்த ஜாபாலாவின் நேர்மை, கைகேயியின் மன உறுதி, மண்டோதரியின் பொறுமை, லோபமுத்ராவின் அன்பு, சுநீதியின் நம்பிக்கை போன்ற பல குண இயல்புகள் இந்நூலில் ஆழமாகப் பேசப்பட்டுள்ளன.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சில பெண்கள் சில அதிர்வுகள் (வேத, இதிகாச, புராண காலங்களில்): Sila Pengal Sila Athirvugal (Tamil Edition)”

Vendor Information

  • Vendor: Puucho
  • Address:
  • No ratings found yet!

Product Enquiry